பர்ஹான் பிஹார்தீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்ஹான் பிஹார்தீன் (Farhaan Behardien, அக்டோபர் 9 1983), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05 -2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு [தொகு]
பர்ஹான் பிஹார்தீன் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.