பயனர் பேச்சு:Thiruselvan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thiruselvan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இராச்குமார் (பேச்சு) 08:59, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

அருகம் புல்[தொகு]

தங்கள் குறிப்புகளை அருகம் புல் கட்டுரையில் சேர்க்கலாம். கட்டுரையில் எழுத பக்கத்தின் மேல் உள்ள தொகு இணைப்பை அழுத்துங்கள். நீங்கள் தரும் குறிப்புகளுக்குத் தக்க ஆதாரங்களைத் தருவது நன்று. நன்றி--இரவி (பேச்சு) 09:02, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சிக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம் திருச்செல்வன். நீங்கள் புதிய கட்டுரைகளை எழுத முனைவது கண்டு மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்! போன்ற பொதுவான கட்டுரைகளைத் தவிர்க்கலாம். எவ்வாறான தலைப்புகளில் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில கட்டுரைகளைக் காணலாம். ஏற்கனவே உள்ள தலைப்புகளிலும் மாற்றங்களைச் செய்யலாம். நன்றி--இரவி (பேச்சு) 09:05, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

இத்தலைப்பில் நீங்கள் தொடங்கிய கட்டுரையில் தங்களின் பெயரினை இட்டுள்ளீர்கள். விக்கிக் கொள்கையின் படி கட்டுரைக்குள் தங்களின் பெயர் குறிப்பிடல் கூடாது. ஆயினும் அதன் வரலாற்றை பார்த்தால் தாங்கள் தான் இதனை எழுதியுள்ளீர்கள் என்பதற்கு ஆதாரமாக உங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும். ஒவ்வொரு பேச்சுக்பக்கத்திலும் தங்களின் பெயரைக் குறிப்பிடலாம். --இராச்குமார் (பேச்சு) 09:15, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thiruselvan&oldid=1163527" இலிருந்து மீள்விக்கப்பட்டது