பயனர் பேச்சு:Sivasankarpanar.G

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசூர குல இராவணன் பாணாசூரன் வழிவந்தவர்கள் பாணர்கள் ஆவார்கள். பாணர்கள் மனம் திருந்தி யாழ் எடுத்து இசை பாடிஇறைவனை தொன்டாற்றினர். பின் இசையில் கைத்தேர்ந்தவர்கள் ஆனார்கள். மேலும் பாணர், அரசன் நண்பர்களாகவும், அறிவுரை கூறுநராகவும் இருந்தனர். பிற்காலத்தில் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியப்பண்பாடு தென்னிந்தியப் பண்பாட்டுடன் கலந்த பின்னர், அதாவது வரலாற்றுக் காலத்தில் (கி.மு. 500க்குப் பின்) பாணர், தென்னிந்தியாவில் மிகத் தாழ்த்தப்பட்ட தீண்டாத சாதியாகசமூகத்தில் தாழ்நிலை அடைந்தனர்.ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தனது ‘பழந்தமிழ்ச் செய்யுள்கள் அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சமஸ்கிருதப் படைப்புகளும் (1975)’ என்ற நூலில் எழுதுகிறார். ‘பாணர் தமிழரிடையேதொன்று தொட்டு இருந்து வருபவர்.பின் ஆரியர்கள் செய்த சூழ்ச்சி காரணமாக பாணர்கள் பல்வேறு சாதி அமைப்புகளாக பிரிந்தனர். அவை பிள்ளை,முதலியார், இசைபாணர், மண்டைபாணர், இன்னும் குறிப்பிடாத பெயர்களில் பிரிந்து சென்றனர். பின் இஸ்லாமிய மன்னன் ஔரங்கஷிப் ் பாணர்களின் யாழும் இந்து மத இறைதொண்டும் தன் மதத்ற்க்கு எதிரான என்று இழசினர் என்ற சமுதாயத்தில் சேர்த்து இழிவுப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் கொண்டு பலர் தமிழகத்தை விட்டு உலக நாடுகள் பல இடங்களுக்கும் சென்று இசையை வளர்க்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் காடுகளில் குடிபெயர்ந்துசென்றனர். அவர்கள் ஆதிவாசிகளாக இன்று வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஒரிசா மாநிலத்தில் குடிபெயர்ந்த பாணர்கள் பல்லவர்களாக தங்களை கூறிக் கொண்டு தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தனர். வெற்றி கண்டு அரசனாக ஆட்சி செய்தனர். தம்மை இழிவு படுத்திய ஆரியர்கள் மீது பலமுறை போர் தொடுத்து பகை தீர்த்து கொண்டனர். அந்த காலகட்டத்தில் பாணர்கள் வாணர்களாக. பெயர் பெற்றனர். நாக நாட்டை ஆண்ட பாணமன்னன் தனது மகள் நாகராணி யாரை சோழ மன்னன்க்கு மணமுடித்துக் கொடுத்தார். உலகத்தில் தமிழகம் மட்டும் அல்லாது பல இடங்களில் மன்னர்களாக ஆட்சி அமைத்தவர்கள்பாணர்கள். இதை உணர்த்தும் விதமாக கேரளத்தில்,கர்நாடக, ஆந்திரா, ஒரிசா, சட்டிஷ்கர், மற்றும் யாழ்பாணம் போன்று பல்வேறு இடங்களில் பாணர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த பாணர்களின் வழிவந்த sivasankarpanar.g தற்போது பாணர் பேரவை தொடங்கி சமூதாயத்தை ஒன்று கூட்ட முயற்சி எடுத்து வருகிறோம். ஆதரவு கொடுங்கள்..

வாருங்கள்!

வாருங்கள், Sivasankarpanar.G, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:55, 11 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivasankarpanar.G&oldid=1837307" இலிருந்து மீள்விக்கப்பட்டது