பயனர் பேச்சு:Karthikeyan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருக[தொகு]

வாருங்கள் கார்த்திகேசன்:

சித்த மருத்துவம், குறிப்பாக மூலிகை மருத்துவம் பற்றிய தகவல்கள் மிகவும் பயன் உள்ளவை. நன்றி. உங்களுடைய் பட்டியலை கொண்டு பலரும் பின்னர் விரிவாக எழுதக்கூடும். எப்படி இவ் மூலிகைகளை வளர்க்கலாம், சேர்த்து பாவிக்கலாம், விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் போன்ற தகவல்களையும் நீங்களோ மற்ற பயனர்களோ இணைத்தால் நன்றாக இருக்கும்.

கார்த்திகேசன், நீங்கள் பட்டியலிடும் மூலிகைகளை "மூலிகைகள்" என்ற வகைக்குள்ளோ அல்லது நீங்கள் எந்தந்த வகைகளுக்குள் பொருந்தும் என்று நினைக்கின்றீர்களோ அவற்றில் இணைக்கலாம். எல்லா குறுங்கட்டுரைகளையும் எழுதிய பின்னும் இதை செய்து கொள்ளலாம்.

--Natkeeran 18:12, 13 ஆகஸ்ட் 2005 (UTC)

உங்களை கார்த்திகேயனாக சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் IP முகவரியில் இருந்த பழைய உரையாடல்களை இங்கு நகர்த்தி உள்ளேன். Instead of just mentioning the symptoms alone in articles on herbs, u may write in a complete sentence that the herbs cure these symptoms. Because in case of symptoms like dysentry, if u dont write a complete sentence then it wil be confusing whether the herb cures or causes dysentry :)

Then when u do some minor edits like internal linking or correcting spelling mistakes, please do mark the edits as minor edits (இது ஒரு சிறு தொகுப்பு). This will help other membres to not to review ur edits. Thanks

--ரவி (பேச்சு) 12:36, 14 ஆகஸ்ட் 2005 (UTC)

எடுத்துக்காட்டிற்கு நெல்லிக்காய் மற்றும் மணத்தக்காளி போன்ற கட்டுரைகளைப் பாருங்கள். -- Sundar \பேச்சு 05:42, 16 ஆகஸ்ட் 2005 (UTC)

Glad to see your contributions. but please use piping for certain wikilinks like [[ஒலிம்பிக்|ஒலிம்பிக்கில்]], which would turn up as ஒலிம்பிக்கில், but the link woudld lead to ஒலிம்பிக். - ஸ்ரீநிவாசன் 10:01, 14 ஆகஸ்ட் 2005 (UTC)

IP முகவரியின் கீழ் நடந்த உரையாடல்கள்[தொகு]

தன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்

வருக, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு! நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.

விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-


தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.



இயன்ற அளவு கட்டுரை தலைப்புகளையும் கட்டுரையையும் நல்ல தமிழில் எழுத முயலுமாறு கேட்டுக்கொள்கிறேன். கலைச்சொல் குறித்த ஆலோசனைகளுக்கு அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப்பக்கங்களில் உதவி கோருங்கள் --ரவி (பேச்சு) 15:27, 5 ஆகஸ்ட் 2005 (UTC)

கட்டுரைகளின் தலைப்புகளில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொற்களை எழுதவேண்டாம். வேண்டுமானால் கட்டுரையில் இவ்வாறு சேர்த்து எழுதலாம். தலைப்பில் அடைப்புக்குறியுடன் ஆங்கிலச் சொற்களையும் எழுதினால் தேடுவதற்கும் கடினம். Mayooranathan 16:37, 5 ஆகஸ்ட் 2005 (UTC)

மின்னல் (!) வேகத்தில் நீங்கள் கட்டுரைகளை எழுதும் வேகம் மலைப்பாய் இருக்கிறது. உங்கள் பங்களிப்புகளை மிகவும் வரவேற்கிறேன். நீங்கள் பயனர் கணக்கு உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து பங்களித்தால் தன்றாக இருக்கும். நன்றி. --ரவி (பேச்சு) 16:03, 13 ஆகஸ்ட் 2005 (UTC)

கார்த்திகேயன், உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன். குறுங்கட்டுரைகளாக இருந்தாலும் தயங்காமல் எழுதுங்கள். ஆர்வமுள்ள பிற பயனர்கள் அவற்றை விரிவுபடுத்தி எழுதக்கூடும். 2 மாதம் முன்னர் வரை நானும் சிங்கப்பூரில் தான் இருந்தேன் :) விக்கிபீடியாவில் பயனர் கணக்கு உருவாக்குவது எப்படி என்று அறிய இந்தப் பக்கத்தை பாருங்கள். பயனர் கணக்கு உருவாக்கினால், உங்கள் பங்களிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், பயனர் கணக்கு உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து பங்களிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அப்புறம், எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு மூலிகைகளை பற்றி எழுதுகிறீர்கள் என்று கட்டுரையில் தெரிவித்தால், உங்கள் கட்டுரைகளின் நம்பகத்தன்மை கூடும்.--ரவி (பேச்சு) 17:08, 13 ஆகஸ்ட் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthikeyan&oldid=347987" இலிருந்து மீள்விக்கப்பட்டது