பயனர் பேச்சு:Dr.P.Saravanan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Dr.P.Saravanan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--shanmugam (பேச்சு) 17:01, 11 மார்ச் 2012 (UTC)

உங்கள் கட்டுரை[தொகு]

நீங்கள் அண்மையில் இட்டிருந்த கடல்புரத்தில் என்னும் கட்டுரையை நான் நீக்கியுள்ளேன். ஏனெனில் அது கலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படிப் பங்களிப்பது, என்ன வகையான கட்டுரைகளை எப்படி அணுகி எழுதுவது என்று அறிய உங்களுக்கு இட்ட வரவேற்புரையில் உள்ள சுட்டிகளைப் பார்க்க வேண்டுகிறேன். உங்களிடம் இருந்து தரமான கலைக்களஞ்சியக் கட்டுரைகள் கிட்டும் என எதிர்பார்க்கின்றேன். --செல்வா (பேச்சு) 16:09, 12 மார்ச் 2012 (UTC)

மேலும் அது இந்த வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. அது பதிப்புரிமை மீறல் ஆகும். எனவே கட்டுரைகளை தங்கள் சொந்த நடையில் உருவாக்குங்கள் .. அல்லது மற்ற விக்கித் திட்டங்களில் உள்ளவற்றை மொழிபெயர்க்கலாம்.. உதவித் தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள்.. மேலும் அந்த நாவலைப் பற்றி மீண்டும் எழுத விரும்பினால் பொன்னியின் செல்வன் பக்கத்தை மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்--shanmugam (பேச்சு) 16:30, 12 மார்ச் 2012 (UTC)

பயனர் தகவல்[தொகு]

உங்களைப் பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் (பயனர்:Dr.P.Saravanan) எழுதுங்கள். --நந்தகுமார் (பேச்சு) 08:57, 25 பெப்ரவரி 2017 (UTC)

December 2017[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 06:39, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

Information icon Hello, Dr.P.Saravanan, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 06:41, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

@AntanO: பயனர்:Dr.P.Saravanan M.D., என்பவரும் பயனர்:Dr.P.Saravanan என்பவரும் வேறு வேறு பயனர்கள்.--Kanags (பேச்சு) 06:55, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
How?? Checkuser#Dr.P.Saravanan@ta.wikipedia--AntanO (பேச்சு) 01:57, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 week for abusing multiple accounts. Note that multiple accounts are allowed, but using them for illegitimate reasons is not, and that any contributions made while evading blocks or bans may be reverted or deleted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 01:58, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
@AntanO:, நான் பார்த்தேன். இருவரும் ஒருவரே என்று யாராவது உறுதிப்படுத்தியுள்ளார்களா? அல்லது எனக்கு விளங்கவில்லையா? இரு டாக்குத்தர்மார் ஒரே பெயரில் இருக்கக்கூடாதா?--Kanags (பேச்சு) 02:20, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
அன்ரன், இருவரும் ஒருவரே என எப்படித் தீர்மானித்தீர்கள்? பெயரை மட்டும் கொண்டா?--Kanags (பேச்சு) 02:30, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
Checkuser#Dr.P.Saravanan@ta.wikipedia --AntanO (பேச்சு) 05:19, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
@AntanO: நான் அதனைப் பார்த்தேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் இருவரும் sock அல்ல என்று தானே கூறுகிறார்கள். அல்லது எனக்கு ஆங்கிலம் விளங்கவில்லையோ? இந்த Dr.P.Saravanan என்ற பயனர் ஒரு தமிழ் எழுத்தாளர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் என இவரது பயனர் பக்கம் கூறுகிறது. மற்றவர் பயனர்:Dr.P.Saravanan M.D., ஒரு மருத்துவர், அரசியல்வாதி என அவரது பயனர் பக்கம் சொல்கிறது. எவ்வாறு இருவரும் ஒருவர் எனத் தீர்மானித்தீர்கள்? விளக்குங்கள். நீங்கள் தவறுதலாக இருவரும் ஒருவரே என நினைத்திருந்தால், இருவரினதும் தடைகளை நீக்குங்கள்.--Kanags (பேச்சு) 05:58, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
stale என்னுள்ளார்கள். Unrelated எனக் கூறவில்லை. stale என்பதை நீண்ட காலமாக பயன்படாத கணக்கு எனக் கொள்ள வேண்டும். மேலும் ஆ.வி.யிலும் பொதுவிலும் சில தொகுப்புகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவையெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன. தடை தவறு என்றால் தடையை நீக்கிவிடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 09:31, 30 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
AntanO, //stale என்னுள்ளார்கள். Unrelated எனக் கூறவில்லை.// எனவே நீங்களாகவே அவர்கள் தொடர்புடையவர்கள் என்று முடிவு செய்து விட்டு என்னுடன் அனாவசியமாக எனது நேரத்தையும் செலவழிக்க வைத்து மேலே உரையாடியுள்ளீர்கள். கேட்டதற்கு இரண்டு தடவைகள் அந்தத் தொடுப்பைக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் நிருவாக அணுக்கத்தை நீங்கள் முறைதவறிப் பயன்படுத்துகிறீர்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன். இரண்டு கணக்குகளின் தடைகளையும் நான் நீக்கவிருக்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 11:40, 30 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க முடியாது. நான் நிருவாக அணுக்கத்தை முறைதவறிப் பயன்படுத்தினால் உரிய இடத்தில் முறையிடுங்கள். நன்றி! --AntanO (பேச்சு) 14:26, 30 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dr.P.Saravanan&oldid=2464484" இலிருந்து மீள்விக்கப்பட்டது