பனி மந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பனி மந்தி (சப்பானிய மக்காக்கு)[1] |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Macaca fuscata Blyth, 1875 |
பனி மந்தி என்றழைக்கப்படும் சப்பானிய மக்காக்கு (Japanese Macaque) சப்பான் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் குரங்கு. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே வடமுனைக்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும்.
சப்பானிய மக்காக்கு மந்திகள் குளிர் காலத்தில் நகானோ நகருக்கு வருவது வழக்கம்.
ஆரஞ்சுப்பழத்தை உண்ணும் மந்தி
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 162. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
- ↑ Eudey, A. & Members of the Primate Specialist Group (2000). Macaca fuscata. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது {{{downloaded}}}. Database entry includes a brief justification of why this species is listed as data deficient