பத்து மக்களவைத் தொகுதி
Appearance
(பத்து (மக்களவைத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்து (P115) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Batu (P115) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர் தொகுதி | பத்து தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; |
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 113,863 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 20 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P115) ஆகும்.
பத்து மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1984-ஆம் ஆண்டில் இருந்து பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பத்து மக்களவைத் தொகுதி[தொகு]
பத்து மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி | |
பத்து மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் கெப்போங் மக்களவைத் தொகுதி; செதாபாக் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது | P097 | 1986–1990 | அலெக்சாண்டர் லீ யூ லுங் (Alexander Lee Yu Lung) |
பாரிசான் (கெராக்கான்) |
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P104 | 1995–1999 | சோங் செக் ஆ (Chong Chek Ah) | |
10-ஆவது | 1999–2004 | நிங் லிப் யோங் (Ng Lip Yong) | ||
11-ஆவது | P115 | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2013 | சுவா தியான் சாங் (Chua Tian Chang) |
பிஆர் (பிகேஆர்) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018 | பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
சுயேச்சை | |
2018–2022 | பாக்காத்தான் (பிகேஆர்) | |||
15-ஆவது | 2022–தற்போது |
பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
113,863 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
87,841 | 76.54% | 6.78 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
87,146 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
218 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
477 | ||
பெரும்பான்மை (Majority) |
22,241 | 25.52% | 13.39 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதிகள்; மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613); [4] சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5] |
பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2018[தொகு]
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
76,328 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
63,000 | 83.32% | 1.16 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
62,805 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
297 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
498 | ||
பெரும்பான்மை (Majority) |
24,438 | 38.91% | 20.30 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதிகள்; மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613); [4] |
பத்து மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
பாக்காத்தான் | 45,716 | 52.46% | +52.46 | |
அசார் யகாயா (Azhar Yahya) |
பெரிக்காத்தான் | 23,475 | 26.94% | +26.94 | |
கோகிலன் பிள்ளை (Kohilan Pillay Appu) |
பாரிசான் | 10,398 | 11.93% | -9.86 | |
சுவா தியான் சாங் (Chua Tian Chang) |
சுயேச்சை | 4,603 | 5.28% | +5.28 | |
வான் அசுலியானா வான் அட்னான் (Wan Azliana Wan Adnan) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 849 | 0.97% | +0.97 | |
சித்தி சபேதா காசிம் (Siti Zabedah Kasim) |
சுயேச்சை | 653 | 0.75% | +0.75 | |
நூர் பாத்தியா சியாசுவானா (Nur Fathiah Syazwana) |
சுயேச்சை | 628 | 0.72% | +0.72 | |
நாகநாதன் பிள்ளை (Naganathan Pillai) |
வாரிசான் | 575 | 0.66% | +0.66 | |
சுல்கிப்லி அப்துல் பட்லான் (Zulkifli Abdul Fadlan) |
சபா பாரம்பரிய கட்சி | 137 | 0.16% | +0.16 | |
தூ செங் உவாட் (Too Gao Lan) |
சுயேச்சை | 112 | 0.13% | +0.13 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ 4.0 4.1 "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
மேலும் காண்க[தொகு]
- கோலாலம்பூர்
- கோலாலம்பூர் மாநகராட்சி
- கோலாலம்பூர் கூட்டாட்சி
- மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
- பத்து, கோலாலம்பூர்