பட்டாலிக்

ஆள்கூறுகள்: 34°39′N 76°20′E / 34.65°N 76.33°E / 34.65; 76.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாலிக்
கிராம ஊராட்சி
பட்டாலிக் is located in லடாக்
பட்டாலிக்
பட்டாலிக்
இந்தியாவின் லடாக் பிரதேசத்தின் பட்டாலிக்கின் அமைவிடம்
பட்டாலிக் is located in இந்தியா
பட்டாலிக்
பட்டாலிக்
பட்டாலிக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°39′N 76°20′E / 34.65°N 76.33°E / 34.65; 76.33
நாடு India
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்கார்கில்
வருவாய் வட்டம்கார்கில்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்194103[1]

பட்டாலிக் (Batalik), இந்தியாவின் வடக்கில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியின் கார்கில் மாவட்டம், கார்கில் வருவாய் வட்டத்தில் மலைகள் சூழ்ந்த சிற்றூர் ஆகும். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசமான கில்கித்-பஸ்டிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். இது கார்கில், லே மற்றும் பல்திஸ்தான் பகுதிகளுக்கு மையத்தில் அமைந்த பட்டாலிக் ஊர் ஒரு இராணுவ கேந்திரம் ஆகும்.[2] 1999-ஆம் ஆண்டில் இப்பகுதியில் கார்கில் போர் நடைபெற்றது.[3] பட்டாலிக் கார்கில் நகரத்திற்கு வடகிழக்கில் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4] பேரரசர் அலெக்சாந்தர் படைவீரர்களின் வழித்தோன்றல்களான பரோக்பா மக்கள்[5] பட்டாலிக் பகுதியில் வாழ்வதாக கருதப்படுகிறது. பட்டாலிக் பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம், சியா இசுலாம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 1, பட்டாலிக்கை கார்கில், லே மற்றும் சிறீநகருடன் இணைக்கிறது.

மலைகள் சூழ்ந்த பட்டாலிக் ஊரின் காட்சி
சிந்து ஆறும் சாலையும் இணையும் இடம்

இதனையும் காண்க[தொகு]

மனோஜ் குமார் பாண்டே - கார்கில் போர் வெற்றி வீரர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Batalik (Google Maps)". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.
  2. "Kargil anniv: 10 years later the war is Drass versus Batalik". Indiatoday.intoday.in. 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
  3. "BATTLE FOR BATALIK". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
  4. "Now, go for a vacation to Kargil war battlefield Batalik". Dnaindia.com. 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
  5. இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாலிக்&oldid=3628496" இலிருந்து மீள்விக்கப்பட்டது