பக்மினிசிட்டர் ஃபுல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
R. Buckminster Fuller
பக்மின்ஸ்டர் ஃபுலர்

1917இல் பக்மின்னிசுடர் ஃபுலர்
பிறப்பு சூலை 12, 1895(1895-07-12)
மில்ட்டன், மாசசூசெட்ஸ்
இறப்பு சூலை 1 1983 (அகவை 87)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணி Visionary, வடிவமைப்பாளர், கட்டிடக்கலைஞர், எழுத்தாளர், கண்டுப்பிடிப்பாளர்
வாழ்க்கைத் துணை ஏன் ஃபுலர்
பிள்ளைகள் 2

ரிச்சார்ட் பக்மின்னிசுடர் ஃபுளர் (பக்கி) (ஆங்கிலம்:Richard Buckminster “Bucky” Fuller) (ஜூலை 12, 1895ஜூலை 1, 1983)[1] ஓர் அமெரிக்க கட்டிடக் கலைஞர், எழுத்தாளர், வடிவமைப்பாளர், கண்டுபிடிப்பாளர், தொலைநோக்காளர், எதிக்காலவியலாளர். குறைந்த உள்ளீடுடன் கூடிய உற்பத்தியை சூழலுக்கு கேடு விளைவிக்காமல் தருவது எப்படி என்பதைப் பற்றி அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். வாழ்க்கை முழுவதையும் ஒரு பரிசோதனையாக வாழ்ந்து காட்டியவர்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Encyclopædia Britannica. (2007). "Fuller, R Buckminster". Encyclopædia Britannica Online. பார்த்த நாள் 2007-04-20.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்