பகுதிநிற பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பகுதிநிற பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Hylopetes alboniger (பிரியன், 1836) |
பகுதிநிற பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பமண்டல காடுகளில் கணப்படுகின்றன. இவை வாழிட அழிப்பு மூலம் அச்சுறும் நிலையில் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Duckworth, J. W., Tizard, R. J. & Molur, S. (2008). Hylopetes alboniger. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.