நோக்கியா லூமியா 900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்கியா லூமியா 900 (Nokia Lumia 900) விண்டோசு 8 இயங்குதளத்தில் இயங்கும் நகர்பேசியாகும். இதை ஜனவரி 9, 2012 அன்று நோக்கியா நிறுவனம் வெளியிட்டது.[1] தொடுதிரை வசதி கொண்ட இக்கைபேசி சியான், மெசந்தா, கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. [2]. 512 மெகாபைட்டுகள் ரேம், 16 கிகாபைட்டுகள் உள்ளமைந்த நினைவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காணொளி வழி பேச்சிற்குத் துணைபுரியும் முன்னமைந்த நிழற்படக்கருவி இதன் சிறப்பாகும். [3][4]. ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் பரவலாக விற்கப்பட்டது. இதில் இருந்த குறைகள் சில அடுத்த பதிப்பான நோக்கியா லூமியா 920 பேசியில் சீரமைக்கப்பட்டன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Collins, Katie (January 13, 2012). "Best of CES 2012 Awards winners revealed". CNET UK. CBS Interactive. பார்த்த நாள் January 15, 2012.
- ↑ "Nokia Lumia 900 Specifications". Nokia. பார்த்த நாள் August 6, 2012.
- ↑ Dolcourt, Jessica (April 5, 2012). "Nokia Lumia 900 Review". CNET Asia. CBS Interactive. பார்த்த நாள் August 6, 2012.
- ↑ Nokia(February 27, 2012). "Nokia expands Lumia experience to new price points and geographies". Press release. Retrieved on April 12, 2012.
வெளியிணைப்புகள் [தொகு]
- Lumia 900 (ஆங்கிலத்தில்)
- Official page (ஆங்கிலத்தில்)
- Nokia developer - specifications (ஆங்கிலத்தில்)