நோக்கியா லூமியா 920

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நோக்கியா லூமியா 920 (Nokia Lumia 920), உயர்தர தொடுதிரையுடன் கூடிய விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் கைபேசியாகும். இதை நோக்கியா நிறுவனம் நவம்பர் 2, 2012 அன்று வெளியிட்டது. வழவழப்பான சிவப்பு, வெள்ளை, சியான், வெண்கருப்பு, கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இது 1 ஜிகாபைட்டுகள் ரேம் கொண்டது. 32 ஜிகாபைட்டுகள் நினைவகம் கொண்டுள்ளதால், நினைவக அட்டைகள் செருகும் வசதி இல்லை. 8.7 மெகாபிக்சல்கள் (மெகாபடவணுக்கள்) கொண்ட நிழற்படக் கருவியும் சேர்க்கப்பட்டுள்ளது. புளுடூத், வை-ஃபை ஆகிய வசதிகளையும் கொண்டது.

தற்போது கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பரவலாக விற்கப்படுகிறது. தற்போது அதிகம் விற்கப்படும் நகர்பேசிகளில் இதுவும் ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_920&oldid=1515719" இருந்து மீள்விக்கப்பட்டது