நோக்கியா லூமியா 720

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nokia Lumia 720[1]
Nokia Lumia 720 on hands.jpg
நோக்கியா லூமியா 720
சேவையாளர் பல
29 April 2013[2]
இயங்கு தளம் Windows Phone 8
உள்ளீடு Multi-Touch capacitive தொடுதிரை, ambient light sensor, orientation sensor, high brightness mode, sunlight readability enhancements,
CPU 1 GHz dual-core Qualcomm Krait
நினைவகம் 512 MB RAM
நினைவக அட்டை microSD, up to 64 GB
பதிவகம் 8 GB
பிணையங்கள் 2.5G GSM/GPRS/EDGE – 850, 900,
1800, 1900 MHz
3G UMTS/HSPA+ – 850, 900,
1900, 2100 MHz
தொடர்பாற்றல்
மின்கலன் Non-replaceable Rechargeable BP-4GW 3.7 V 2000 mAh Li-ion battery
அளவு 127.9 mm (5.04 in) H
67.5 mm (2.66 in) W
9 mm (0.35 in) D
எடை 128 g (4.52 oz)
வடிவம் Bar
தொடர் லூமியா
முந்தையது நோக்கியா லூமியா 710
தொடர்புள்ளவை நோக்கியா லூமியா 520
நோக்கியா லூமியா 620
நோக்கியா லூமியா 820
நோக்கியா லூமியா 920
பிற Talk time: Up to 23.4 hours (2G) / Up to 13.4 hours (3G)
Standby time: Up to 520 hours (21 days, 16 hours)
Internet use: Up to 13.4 hours (3G), up to 13.4 hours (Wi-Fi)
Audio playback: Up to 79 hours (3 day, 7 hours)

'நோக்கியா லூமியா 720 (Nokia Lumia 720)', நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தொடுதிரை நகர்பேசியாகும். இது விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும். ஏப்ரல் 29, 2013 அன்று வெளியானது.6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்) கொண்ட நிழற்படக்கருவி, 1 கிகாஹர்ட்சில் இயங்கும் செயலி ஆகிய வசதிகளைக் கொண்டது.

விபரங்கள்[தொகு]

திரை அளவு = 4.3 அன்குலம்.
இயங்குதளம் = விண்டோசு 8 (கைபேசிக்கானது)
நினைவகம் = 512 மெகாபைட்டுகள் ரேம்,மேலும் 8 கிகாபைட்டுகள் நினைவகம் கொண்டுள்ளது.
நினைவக அட்டை = 64 கிகாபைட்டுகள் வரையில்.
இணைப்பு வசதிகள் = புளுடூத், வை-ஃபை,என்-ஃப்-ச்[NFC].
முதன்மை நிழற்படக்கருவி =6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).
இரன்டாம் நிழற்படக்கருவி =1.3 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).


மேலும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Nokia Lumia 720Nokia
  2. "Vodafone Spain offering Nokia Lumia 720 with Joyn app pre-installed | Windows Phone Central". Wpcentral.com (29 April 2013). பார்த்த நாள் 14 June 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

பகுப்பி:நோக்கியா

"http://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_720&oldid=1515725" இருந்து மீள்விக்கப்பட்டது