நைக்டிபாட்ராச்சசு அகாந்தோடெர்மிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைக்டிபாட்ராச்சசு அகாந்தோடெர்மிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. அகாந்தோடெர்மிசு
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு அகாந்தோடெர்மிசு
பிஜூ மற்றும் பலர், 2011[1]

சுழல் இரவு தவளை (Spinular night frog)(நைக்டிபாட்ராச்சசு அகாந்தோடெர்மிசு) என்பது நைக்டிபாட்ராச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளைகளாகும். இது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுகிறது.[2] செப்டம்பர் 2011இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரவுத் தவளை, நைக்டிபாட்ராச்சசு பேரினத்தில் உள்ள 12 சிற்றினங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Biju, S.D., Van Bocxlaer, I., Mahony, S., Dinesh, K.P., Radhakrishnan, C., Zachariah, A., Giri, V., and Bossuyt, F. (2011). "A taxonomic review of the Night Frog genus Nyctibatrachus Boulenger, 1882 in the Western Ghats, India (Anura: Nyctibatrachidae) with description of twelve new species". Zootaxa 3029: 1–96. doi:10.11646/zootaxa.3029.1.1. http://www.mapress.com/zootaxa/2011/f/z03029p096f.pdf. 
  2. Frost, Darrel R. (2013). "Nyctibatrachus acanthodermis Biju, Van Bocxlaer, Mahony, Dinesh, Radhakrishnan, Zachariah, Giri, and Bossuyt, 2011". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
  3. Mann, Adam (16 September 2011). "12 New and 3 Lost Night-Frog Species Discovered in India". wired.com. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
  4. "Twelve new frog species detected in Western Ghats". deccanherald.com. 16 September 2011. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.