நீலன் திருச்செல்வம் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீலன் திருச்செல்வம் ஜூலை 29, 1999 அன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். [1] தற்கொலைத் தாக்குதல் மாதிரியை முன்வைத்தும் பிற பின்புலங்களை முன்வைத்தும் இக்கொலையை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்திருக்க முடியும் என்று பிபிசியும் பிற ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


நீலன் திருச்செல்வம் ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே Centre for Ethnic Studies மற்றும் Law Society Trust ஆகிய அமைப்புகளின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். இவ்விரு அமைப்புகளும் இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ஆகும்.


பொருளடக்கம்

சர்வதேச கண்டனங்கள்[தொகு]

நீலன் திருச்செலவத்தின் கொலைக்கு பொது மக்களிடம் இருந்தும், மனித உரிமை அமைப்புகளில் இருந்தும், பல சர்வதேச அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

International condemnation of the assassination and praise for the work that Neelan had done were swift, with prominent persons like U.S. President Bill Clinton expressing his sadness at the tragic death.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

en:Neelan Tiruchelvam

மேற்கோள்கள்[தொகு]

  1. http://news.bbc.co.uk/2/hi/south_asia/406644.stm
  2. http://web.amnesty.org/library/index/ENGASA370191999

வெளி இணைப்புகள்[தொகு]