நீலன் திருச்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Neelan Tiruchelvam
நீலன் திருச்செல்வம்
 
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994 – 1999
பின்வந்தவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி
அரசியல் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி

பிறப்பு ஜனவரி 31, 1944(1944-01-31)
இறப்பு ஜூலை 29, 1999 (அகவை 55)
கொழும்பு, இலங்கை
துறை வழக்கறிஞர்

நீலன் திருச்செல்வம் (சனவரி 31, 1944சூலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே Centre for Ethnic Studies மற்றும் Law Society Trust ஆகிய அமைப்புகளின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். இவ்விரு அமைப்புகளும் இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ஆகும்.

நீலன் திருச்செல்வம் படுகொலை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீலன்_திருச்செல்வம்&oldid=1717067" இருந்து மீள்விக்கப்பட்டது