நியூ கினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நியூகினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நியூ கினி New Guinea |
|
|---|---|
நியூ கினியின் அரசியல் பிரிவு |
|
| புவியியல் | |
| அமைவு | ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே |
| ஆள்கூறுகள் | |
| பரப்பளவு | 786,000 கிமீ²(303,500 சதுர மைல்) |
| உயர் புள்ளி | பூன்சாக் ஜாயா (4,884 மீ (16,023 அடி)) |
| ஆட்சி | |
| மாகாணங்கள் | பப்புவா மேற்கு பப்புவா |
| மாகாணங்கள் | நடு சிம்பு கிழக்கு மலைநாடு கிழக்கு செப்பிக் எங்கா வளைகுடா மடாங் மொரோப் ஓரோ தெற்கு மலைநாடு மேற்கு மேற்கு மலைநாடு மேற்கு செப்பிக் மில்னி விரிகுடா தேசிய தலைநகர மாவட்டம் |
| இனம் | |
| மக்கள் தொகை | ~ 7.5 மில்லியன் (2005) |
| அடர்த்தி | 8/கிமீ² |
நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின் முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.