நாய் இறைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமைக்கப்பட்ட நாய் இறைச்சி

சில ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நாய்கள் இறைச்சி உணவாக உண்ணப்படுகின்றது. நாயின் சில பாகங்கள் மருத்துவ பலன்களுக்காகவும் உண்ணப்படுகின்றது. சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு.


மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு நோக்குகின்றார்கள். நாய் இறைச்சி உண்ணுவது பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவது போலவே என்று அதை உண்ணுபவர்கள் வாதிடுகின்றார்கள். மேலும், வளர்ப்பு நாய்களுக்கும் அதனை வளர்ப்பவருக்கு இருக்கும் தொடர்பு இறைச்சி நாய்களுக்கும் அதனை உண்பவருக்கும் இருக்கும் தொடர்பை விட வேறுபட்டது என்று சுட்டுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாய்_இறைச்சி&oldid=1342708" இருந்து மீள்விக்கப்பட்டது