தொடுகோட்டு நாற்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடுகோட்டு நாற்கரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

நாற்கரம் அல்லது நாற்கோணம் ஒன்றின் நான்கு பக்கங்களும், அந்த நாற்கரத்தின் உள்ளே வரையப்பட்ட வட்டம் ஒன்றுக்குத் தொடுகோடுகளாக அமையும் என்றால் அந்த நாற்கரம் தொடுகோட்டு நாற்கரம் (Tangential quadrilateral) எனப்படும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொடுகோட்டு_நாற்கரம்&oldid=1677544" இருந்து மீள்விக்கப்பட்டது