தேசபந்து மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°31′03.28″N 88°20′42.74″E / 22.5175778°N 88.3452056°E / 22.5175778; 88.3452056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசபந்து மகளிர் கல்லூரி
படிமம்:Deshbandhu College for Girls.jpg
வகைமகளிர் கல்லூரி
உருவாக்கம்1955; 69 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
தலைவர்முனைவர்.சுபைரஸ் பட்டாச்சார்யா
கல்வி பணியாளர்
38
அமைவிடம்
45/C, ராஷ் பிஹாரி அவென்யூ, சதீஷ் முகர்ஜி சாலை, காளிகாட்,
, , ,
700026
,
22°31′03.28″N 88°20′42.74″E / 22.5175778°N 88.3452056°E / 22.5175778; 88.3452056
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
இணையதளம்தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
தேசபந்து மகளிர் கல்லூரி is located in கொல்கத்தா
தேசபந்து மகளிர் கல்லூரி
Location in கொல்கத்தா
தேசபந்து மகளிர் கல்லூரி is located in இந்தியா
தேசபந்து மகளிர் கல்லூரி
தேசபந்து மகளிர் கல்லூரி (இந்தியா)

தேசபந்து மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தோடு[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலைப்பிரிவில் இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

டாக்டர் ஹேமேந்திரநாத் தாஸ்குப்தா, திரு ஜிதேஷ் சந்திர குஹா, டாக்டர் சுத்தஸ்வதா போஸ் மற்றும் திரு நட்சத்திர ராய்சவுத்ரி ஆகிய புரவலர்களின் முயற்சியால் கொல்கத்தாவின் சதானந்தா வீதியில் உள்ள தேசபந்து பெண்கள் பாடசாலை கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 1975 ஆம் ஆண்டில் தான் இதன் ராஷ்பிஹாரி அவென்யூவில் உள்ள தற்போதைய இடத்தில் அதன் சொந்த கட்டிடத்தை கட்டி மாற்றப்பட்டது.

அங்கீகாரம்[தொகு]

கொல்கத்தா பல்கலைக்கழத்தோடு இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் பி தரமதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது (பி. ஏ./பி.எஸ்.சி / பி.காம்.)[2]


பட்டப்படிப்பைத் தவிர, மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்பதிலும் கல்லூரி சிறப்பு கவனம் செலுத்திவருகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Deshbandhu College for Girls". Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  2. http://yellowpages.sulekha.com
  3. "Deshbandhu College for Girls". Archived from the original on 8 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசபந்து_மகளிர்_கல்லூரி&oldid=3891227" இலிருந்து மீள்விக்கப்பட்டது