சான் மரீனோ
| Serenissima Repubblica di San Marino
சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Libertas (இலத்தீன்) "விடுதலை" |
||||||
| நாட்டுப்பண் "Inno Nazionale della Repubblica" |
||||||
| தலைநகரம் | சான் மரீனோ |
|||||
| பெரிய நகரம் | செராவால் | |||||
| ஆட்சி மொழி(கள்) | இத்தாலிய மொழி1 | |||||
| மக்கள் | சமாரினீய | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | காப்டன் | அலெசாண்ட்ரோ மான்சீனி அலெசாண்ட்ரோ ரொசி |
||||
| உருவாக்கப்பட்டது | ||||||
| - | தேதி | செப்டம்பர் 3, 301 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 61 கிமீ² (223வது) 23.5 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜனவரி 2005 மதிப்பீடு | 28,117 (212வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2001 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $904 மில்லியன் (195வது) | ||||
| - | நபர்வரி | $34,600 (12வது) | ||||
| நாணயம் | யூரோ (€) (EUR) |
|||||
| நேர வலயம் | ம.ஐ.நே (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .sm | |||||
| தொலைபேசி | +378 | |||||
| காவல் புனிதர் | சென் மரீனஸ் | |||||
| 1 "சான் மரீனோ". | ||||||
சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.
சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301அம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.[1]
1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.
1968இல் நாவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.
சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ அமெரிக்க காங்கிரசின் சட்ட நூலகம். "சான் மரீனோ சட்டங்கள்: San Marino". பார்த்த நாள் மார்ச் 29, 2007.
வெளி இணைப்புகள் [தொகு]