திரிஷ்யம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரிஷ்யம்
திரையரங்க சுவரொட்டி
இயக்குனர் ஜீத்து ஜோசப்
தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர்
கதை ஜீத்து ஜோசப்
நடிப்பு மோகன்லால்
மீனா
அன்சிபா ஹாசன்
பேபி எஸ்தெர்
கலாபவன் ஷாஜன்
ஆஷா சரத்
சித்திக்
ரோஷன் பஷீர்
நீரஜ் மாதவ்
இசையமைப்பு அனில் ஜான்சன்
விணு தாமஸ்
ஒளிப்பதிவு சுஜித் வாசுதேவ்
படத்தொகுப்பு அயூப் கான்
கலையகம் ஆசிர்வாத் சினிமாஸ்
விநியோகம் மேக்ஸ்லேப் சினிமாஸ்
வெளியீடு திசம்பர் 19, 2013 (2013-12-19)(கேரளா)
20 திசம்பர் 2013 (தமிழ்நாடு & கர்நாடகா)
27 திசம்பர் 2013 (நாட்டின் பிற பகுதிகளில்)
2 ஜனவரி 2014 (வெளிநாடுகளில்)
கால நீளம் 164 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி மலையாளம்

திரிஷ்யம் 2013-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலும் நடிகை மீனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் ரசிகர்களின் பெறும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் தொடுப்புழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.[2]

நடிகர்கள்[தொகு]

  • மோகன்லால் - ஜார்ஜ்குட்டி
  • மீனா - ராணி ஜார்ஜ்
  • அன்சிபா ஹாசன் - அஞ்சு ஜார்ஜ்
  • பேபி எஸ்தெர் - அனு ஜார்ஜ்
  • கலாபவன் ஷாஜன் - கான்ஸ்டபுள் சகாதேவன்
  • சித்திக் - பிரபாகர்
  • ஆஷா சாரதி - கீதா பிரபாகர்

மறுஆக்கம்[தொகு]

மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் மற்ற இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்படுகிறது.[3]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குனர் குறிப்புகள்
2014 திரிஷ்யா கன்னடம் வி. ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு பி. வாசு [4]
2014 திருஷ்யம் தெலுங்கு வெங்கடேஷ், மீனா, நதியா சிறீபிரியா
2014 பாபநாசம் தமிழ் கமல்ஹாசன் ஜீத்து ஜோசப் [5]

சான்றுகள்[தொகு]

  1. "Jeethu's Mohanlal film is 'Drishyam'". Sify.com. 25 August 2013. Retrieved 20 December 2013.
  2. Vijay George (21 November 2013). "On Location: Drishyam – The family guy’s predicament". The Hindu. Retrieved 20 December 2013.
  3. "Ilayaraja's Music For Drishyam Remake". Sandesh (13 March 2014). பார்த்த நாள் 19 March 2014.
  4. Sandesh (5 February 2014). "'Drishyam' To Kannada". Indiaglitz.com. பார்த்த நாள் 19 March 2014.
  5. "Kamal Haasan to act in Drishyam's Tamil remake". Shiba Kurian (1 February 2014). பார்த்த நாள் 19 March 2014.
"http://ta.wikipedia.org/w/index.php?title=திரிஷ்யம்_(திரைப்படம்)&oldid=1760524" இருந்து மீள்விக்கப்பட்டது