பி. வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீ. வாசு
பிறப்பு வாசுதேவன் பீதாம்பரம்
செப்டம்பர் 15, 1954 (1954-09-15) (அகவை 59)[1]
கேரளா, இந்தியா
பணி இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர்
செயல்பட்ட ஆண்டுகள் 1981–லிருந்து -
வாழ்க்கைத் துணை சாந்தி
பிள்ளைகள் சக்தி வாசு, அபிராமி வாசு

பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது[சான்று தேவை], தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்[சான்று தேவை].

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. P Vasu – Man with a Midas touch – Tamil Movie News. IndiaGlitz (2006-09-16). Retrieved on 2012-04-20.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பி._வாசு&oldid=1705616" இருந்து மீள்விக்கப்பட்டது