திராவிடக் கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திராவிடக் கலாச்சாரம் அல்லது திராவிடப் பண்பாடு அல்லது தென்னிந்தியக் கலாச்சாரம் என்பது கருநாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் ஆகிய தென்னிந்தியா மாநிலங்கள் மற்றும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைக் குறிப்பதாகும். தென்னிந்தியக் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகவும், வேறுபட்ட வடிவத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. தாய்மை மற்றும் உடலின் அழகைக் கொண்டாடுவதன் மூலமாக எல்லையற்ற அண்டத்தினைக் கொண்டாடுவதாக இக்கலாச்சாரம் இருக்கின்றது.[1][2][3][4][5] இக்கலாச்சாரம் அதனுடைய நடனம், உடை, சிற்பம் ஊடான எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபணமாகின்றது[1][2][3][4][5]

பாரம்பரிய உடை[தொகு]

தென்னிந்திய பெண்கள் பாரம்பரியமாக புடவையையும் (சேலை), ஆண்கள் சாரனும் (சாரம்) அணிவர். இது வெள்ளை வேட்டியாகவோ அல்லது வண்ணமான தனித்துவமான பற்றிக்கு அலங்கரிப்பிலான லுங்கியாகவோ இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Beck, Brenda. 1976. “The Symbolic Merger of Body, Space, and Cosmos in Hindu Tamil Nadu." Contributions to Indian Sociology 10(2): 213-43.
  2. 2.0 2.1 Bharata (1967). The Natyashastra [Dramaturgy], 2 vols., 2nd. ed. Trans. by Manomohan Ghosh. Calcutta: Manisha Granthalaya.
  3. 3.0 3.1 Dehejia, Vidya, Richard H. Davis, R. Nagaswamy, Karen Pechilis Prentiss (2002) The Sensuous and the Sacred: Chola Bronzes from South India. ISBN 0-295-98284-5
  4. 4.0 4.1 Kallarasa Virachita Janavasya Ed: G.G. Manjunathan. Kannada Adhyayana Samsthe, University of Mysore, Mysore 1974
  5. 5.0 5.1 Wadley, Susan, ed. 1980. The Powers of Tamil Women. Syracuse: Syracuse U. Press.
"http://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடக்_கலாச்சாரம்&oldid=1383931" இருந்து மீள்விக்கப்பட்டது