தாவ்கின்சியா சிங்களா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவ்கின்சியா சிங்களா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
தாவ்கின்சியா
இனம்:
தா. சிங்களா
இருசொற் பெயரீடு
தாவ்கின்சியா சிங்களா
(தன்கர், 1912)[2]
வேறு பெயர்கள்
  • பார்பசு சிங்களா, தன்கர், 1912
  • புண்டியசு சிங்களா, (தன்கர், 1912)

தாவ்கின்சியா சிங்களா (Dawkinsia singhala)[3] என்பது தாவ்கின்சியா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பரிணாம உயிரியலாளரான ரிச்சர்ட் டாக்கின்சு பெயரால் இதன் பேரினம் தாவ்கின்சியா எனப் பெயரிடப்பட்டது. இந்த சிற்றினம் முன்னர் இலங்கையில் புண்டியசு பிளமெண்டோசசு என அடையாளம் காணப்பட்டது. இதன் அதிகபட்ச உடல் நீளம் 9.1 செ.மீ. ஆகும்.[4] முதிர்வடைந்த மீன்கள் (>6 செ.மீ. நிலையான நீளம்) புன்டியசு பிளமெண்டோசசிலிருந்து குத துடுப்பு தோற்றம் அல்லது வால் துடுப்பில் தனித்துவமான அடையாளங்கள் இல்லாதது போன்றவற்றால் வேறுபடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்கின்சியா_சிங்களா&oldid=3538804" இலிருந்து மீள்விக்கப்பட்டது