தாசிரி அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசிரிஅள்ளி
தாசிரிஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635305

தாசிரி அள்ளி (Dasirihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 451 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,879 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 904 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 975 என்றும் உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசிரி_அள்ளி&oldid=3611810" இலிருந்து மீள்விக்கப்பட்டது