டேனியல் நெஸ்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடு | ||
| வசிப்பிடம் | பஹாமாஸ் | |
| பிறந்த திகதி | செப்டம்பர் 4, 1972 | |
| பிறந்த இடம் | ||
| உயரம் | 1.90 மீ (6) | |
| நிறை | 86 kg (190 lb; 13.5 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | சூலை 29, 1991 | |
| விளையாட்டுக்கள் | இடது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | அமெரிக்க $9,293,050 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 85–118 | |
| பெற்ற பட்டங்கள்: | 0 | |
| அதி கூடிய தரவரிசை: | நம். 58 (ஆகத்து 23, 1999) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | 3 சுற்று (1998, | |
| பிரெஞ்சு ஓப்பன் | 1 சுற்று (1997, 1998, 1999) | |
| விம்பிள்டன் | 4 சுற்று (1999) | |
| அமெரிக்க ஓப்பன் | 2 சுற்று (1995, 2000) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 805–308 | |
| பெற்ற பட்டங்கள்: | 74 | |
| அதிகூடிய தரவரிசை: | நம். 1 (ஆகத்து 19, 2002) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (2002) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2007, 2010, 2011) | |
| விம்பிள்டன் | வெ (2008, 2009) | |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2004)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சூலை 11, 2011. |
|
டேனியல் மார்க் நெஸ்டர் (Daniel Mark Nestor பிறப்பு: செப்டம்பர் 4, 1972) என்பவர் செர்பியாவில் பிறந்த கனடிய தொழில்முறை டென்னிஸ் வீரர். இவர் 2002 ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். [1]
இவரது விளையாட்டு வாழ்க்கையில், இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்க பதக்கம் உட்பட 74 ஆண்கள் இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 3 முறையும், மற்றும் கிராண்ட் சிலாம் ஆண்கள் இரட்டையர் பட்டங்களை 7 முறையும் கைப்பற்றியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் டேனியல் நெஸ்டர் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- டென்னிஸ் வல்லுநர் சங்கம் இல் டேனியல் நெஸ்டர்