டெட்ராமெத்திலெத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராமெத்திலெத்திலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-இருமெத்தில்பியூட்-2-யீன்
இனங்காட்டிகள்
563-79-1
ChemSpider 10776
EC number 209-263-8
InChI
  • InChI=1S/C6H12/c1-5(2)6(3)4/h1-4H3
    Key: WGLLSSPDPJPLOR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11250
SMILES
  • CC(=C(C)C)C
UNII 7UQ4B3F5JC Y
பண்புகள்
C6H12
வாய்ப்பாட்டு எடை 84.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.7075 கி/செ.மீ3 (20 °செல்சியசு)
உருகுநிலை −74.6 °C (−102.3 °F; 198.6 K)
கொதிநிலை 73.3 °C (163.9 °F; 346.4 K)
கரையாது
கரைதிறன் எத்தனால், ஈதர், அசிட்டோன், குளோரோபாரம் ஆகியவற்றில் கரையும்[1]
−65.9·10−6 cm3·mol−1[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4122 (20 °செல்சியசு)[1]
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
270.2 யூல்·மோல்−1·K−1
வெப்பக் கொண்மை, C 174.7 யூல்·மோல்−1·K−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304
P210, P233, P240, P241, P242, P243, P280, P301+310, P303+361+353, P331, P370+378, P403+235, P405, P501
தீப்பற்றும் வெப்பநிலை −8 °செல்சியசு
Autoignition
temperature
401 °C[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெட்ராமெத்திலெத்திலீன் (Tetramethylethylene) என்பது C6H12 என்ற மூலக்கூற்று வய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஐதரோகார்பனாகும். நிறமற்ற இச்சேர்மம் ஓர் எளிய டெட்ரா பதிலீடு செய்யப்பட்ட ஆல்க்கீனாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

2,3-இருமெத்தில்-1-பியூட்டினை கார வினையூக்கியின் உதவியால் மாற்றியமாக்கல் வினைக்கு உட்படுத்தி டெட்ராமெத்திலெத்திலீனை தயாரிக்கலாம்.[2] புரோபலீனை நேரடியாக இருபடியாக்கம் செய்து டெட்ராமெத்திலெத்திலீன் தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்.[3] டெட்ராமெத்தில்வளையபியூட்டேன்-1,3-டையோனை ஒளியாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[4]

வினைகள்[தொகு]

குறைந்த இணைதிறன் கொண்ட உலோகங்களுடன் டெட்ராமெத்திலெத்திலீன் வினைபுரிந்து உலோக-ஆல்க்கீன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. டெட்ராமெத்திலெத்திலீன் இருபோரேனுடன் வினைபுரிந்து தெக்சைல்போரேன் எனப்படும் மோனோ ஆல்கைல்போரேனைக் கொடுக்கிறது.[5][6]

டெட்ராமெத்திலெத்திலீனை எலக்ட்ரான் இழப்பு வினைக்கு உட்படுத்தினால் பினாக்கால் தோன்றுகிறது.

பென்ப்ரோபத்ரின் என்ற களைக்கொல்லி தயாரிப்பில் டெட்ராமெத்திலெத்திலீன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. William M. Haynes, David R. Lide, Thomas J. Bruno (2016-2017, 97th ed.). Boca Raton, Florida. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5428-6. இணையக் கணினி நூலக மைய எண் 930681942.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  2. Hattori, Hideshi (2001). "Solid base catalysts: Generation of basic sites and application to organic synthesis". Applied Catalysis A: General 222 (1–2): 247–259. doi:10.1016/S0926-860X(01)00839-0. 
  3. 3.0 3.1 Olivier-Bourbigou, H.; Breuil, P. A. R.; Magna, L.; Michel, T.; Espada Pastor, M. Fernandez; Delcroix, D. (2020). "Nickel Catalyzed Olefin Oligomerization and Dimerization". Chemical Reviews 120 (15): 7919–7983. doi:10.1021/acs.chemrev.0c00076. பப்மெட்:32786672. https://hal-ifp.archives-ouvertes.fr/hal-02954532/file/Nickel%20Catalyzed%20Olefin.pdf. 
  4. Nicholas J. Turro, Peter A. Leermakers, George F. Vesley (1967). "Cyclohexylidenecyclohexane". Organic Syntheses 47: 34. doi:10.15227/orgsyn.047.0034. 
  5. Negishi, Ei-Ichi; Brown, Herbert C. (1974). "Thexylborane-A Highly Versatile Reagent for Organic Synthesis via Hydroboration". Synthesis 1974 (2): 77–89. doi:10.1055/s-1974-23248. https://archive.org/details/sim_synthesis_1974-02_2/page/77. 
  6. Giordano, G.; Crabtree, R. H. (1990). "Di-μ-Chloro-Bis(η4-1,5-Cyclooctadiene)-Dirhodium(I)". Inorganic Syntheses 28: 88–90. doi:10.1002/9780470132593.ch22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராமெத்திலெத்திலீன்&oldid=3780001" இலிருந்து மீள்விக்கப்பட்டது