ஜூனியர் என்டிஆர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தராகா இராம ராவ் நந்தமூரி, ஜூனியர்
பிறப்பு நந்தமூரி தராகா இராம ராவ்
20 மே 1983 (1983-05-20) (அகவை 31)
ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம் ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள் ஜூனியர். என்டிஆர், என்டிஆர் ஜூனியர், தாரக், நந்தமுரி தராகா இராம ராவ், ஏஒன் ஸ்டார்
பணி நடிகர், பின்னணிப் பாடகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1991-தற்போது வரை
பெற்றோர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா
நந்தமூரி ஷாலினி
வாழ்க்கைத் துணை இலட்சுமி ப்ரானாதி

நந்தமூரி தராகா இராம ராவ் (பிறப்பு 20, 1983), பெரும்பாலும் ஜூனியர் என்டிஆர், என்று அறியப்படும் இவர், தெலுங்கு திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னனி பாடகர். இவர் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. இராம இராவுடைய பேரன் ஆவார். [1][2] தாரக் தன்னுடைய சிறுவயதில் நடித்த, பிரமார்சி விஷ்வாமித்ரா (1991) மற்றும் இராமாயணம் (1997), திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை 1998-ம் ஆண்டு பெற்றார்.

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், இவர் நின்னு சூடாலனி (2001) திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு பல திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் தாத்தா ஆரம்பித்த தெலுங்கு தேசக் கட்சிக்காக தேர்தலில் ஆதரவு திரட்டினார். [3].

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. IndiaGlitz – NTR's Kuchipudi dance in 'Kantri' – Telugu Movie News
  2. SET MAX | Bollywood Movies Extra Shots Sony Max Television | popular Hindi Movie Channel | IPL cricket live
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jrntrtdp என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனியர்_என்டிஆர்&oldid=1583824" இருந்து மீள்விக்கப்பட்டது