செண்ட்டி மீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செ.மீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| SI அலகுகள் | |
|---|---|
| 10×10−3 மீ | 10 மிமீ |
| அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
| 32.81×10−3 அடி | 0.3937 அங் |
ஒரு சென்ட்டி மீட்டர் அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இதனை இலங்கையில் சதம மீட்டர் என்றும் அழைக்கின்றனர். இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.