ஆள்காட்டி விரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆள்காட்டி விரல்
Wijsvinger.jpg
Human hand with index finger extended
தமனி radial artery of index finger
Dorlands/Elsevier i_06/12448665

ஆள்காட்டி விரல் என்பது கைகளின் பெருவிரலுக்கு அடுத்த விரல் ஆகும் . இவ்விரல் ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனையோ சுட்டிகாட்ட உதவும் ஆகையால் இதனை ஆட்காட்டி விரல் அல்லது சுட்டுவிரல் என்று பொதுவாக தமிழில் அழைப்பர். இக்கட்டைவிரல் ஆனது கையின் இரண்டாவது விரல் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்‌[தொகு]

  1. பெரு விரல் அல்லது கட்டை விரல்
  2. நடு விரல்
  3. மோதிர விரல்
  4. சுண்டு விரல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்காட்டி_விரல்&oldid=1631854" இருந்து மீள்விக்கப்பட்டது