மோதிர விரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதிர விரல்
மோதிர விரல்
இலத்தீன் digitus annularis
Dorlands/Elsevier d_18/12296626

மோதிர விரல் என்பது கையில் மோதிரம் அணியும் விரல் ஆகும். இதனை ஆழிவிரல் என்றும் அழைப்பர். மோதிர விரல் ஆனது கையின் நான்காவது விரல் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்‌[தொகு]

  1. பெரு விரல் அல்லது கட்டை விரல்
  2. ஆள்காட்டி விரல்
  3. நடு விரல்
  4. சுண்டு விரல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிர_விரல்&oldid=3754789" இலிருந்து மீள்விக்கப்பட்டது