செல்லியம்பட்டி
செல்லியம்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636809 |
செல்லியம்பட்டி (Selliyampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643283.[1] இந்த ஊரானது செல்லியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 293 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,054, மொத்த மக்கள் தொகைகள் 4,434 ஆகும்.[2] இதில் 2301 ஆண்களும், 2138 பெண்களும் அடங்குவர். ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 61.5 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
மேற்கோள்[தொகு]
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Selliyampatti Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
- ↑ "Seliyampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.