செல்லப்பன் ராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். ஆர். நாதன்
செல்லப்பன் ராமநாதன்

சிங்கப்பூரின் 6வது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
செப்டம்பர் 1 1999
முன்னிருந்தவர் ஓங் டெங் சியோங்

பிறப்பு ஜூலை 7 1924
சிங்கப்பூர்
தேசியம் சிங்கப்பூர்
வாழ்க்கைத்துணை ஊர்மிளா நந்தே
சமயம் இந்து

எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (பி. ஜூலை 3, 1924) சிங்கப்பூரின் தற்போதைய தலைவர் ஆவார். இவர் செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005 அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்