சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
| குடியரசுத் தலைவர், சிங்கப்பூர் குடியரசு |
|
|---|---|
ஜனாதிபதியின் கொடி |
|
| வாழுமிடம் | இஸ்தானா |
| பதவிக் காலம் | ஆரு வருடங்கள் |
| முதல் குடியரசுத் தலைவர் | யூசஃப் பின் ஈஷாக் |
| உருவாக்கப்பட்ட வருடம் | 9 ஆகஸ்து 1965 |
| இணைய தளம் | http://www.istana.gov.sg ` |
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சபை அமைப்பின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூர் பிரதமர் ஆவார். “குடியரசுத் தலைவர்” என்ற அலுவலக பட்டம் பெரும்பாலும் ஒரு சடங்கு பட்டமாகவே கருதப்படுகிறது. 1993ம் ஆண்டின் முன்பு, சிங்கப்பூர் ஜனதிபதி பாராளமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 1991 இல் ஏற்பட்ட அரசியல் சாசன திருத்தங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாயினார். சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் டெங் சியோங். தற்போதைய ஜனாதிபதியான செல்லப்பன் ராமநாதன் தனது இரண்டாம் பதவிக்காலத்தை நிறைவேற்றிவருகிறார். 1991 ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்கு சில தனிப்பட்ட உறிமைகள் ஆளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா ஆகும்.[1]