செம்மூஞ்சு சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்மூஞ்சு சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோசிச்லா
இனம்:
L. phoenicea
இருசொற் பெயரீடு
Liocichla phoenicea
(கவுல்ட், 1837)

செம்மூஞ்சு சிரிப்பான் (Red-faced liocichla)(லியோசிச்லா பீனிசியா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் காணப்படும் பறவைச் சிற்றினமாகும்.

வாழ்விடம்[தொகு]

வங்களாதேசம், பூட்டான், மியான்மர், வடகிழக்கு இந்தியா, நேபாளம் மற்றும் மேற்கு யுன்னான் ஆகிய நாடுகளில் இலி. பீனிசியா காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான, மலைக் காடுகள் ஆகும்.[2] உணவு தேடும் போது, வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகளின் அடர்ந்த அடிவளர்ச்சியின் ஊடாக இணையாகவோ அல்லது மற்ற இனங்களுடனோ அல்லது தனியாகவோ மந்தையாகவோ நகர்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Liocichla phoenicea". IUCN Red List of Threatened Species 2016: e.T103878699A94468259. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103878699A94468259.en. https://www.iucnredlist.org/species/103878699/94468259. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Liocichla phoenicea (Crimson-faced Liocichla) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  3. "Red-faced Liocichla - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  • காலர், என்ஜே & ராப்சன் சி. 2007. குடும்ப டிமாலிடே (பாப்லர்ஸ்) பக். 70 - 291 அங்குலம்; டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ. & கிறிஸ்டி, டிஏ எட்ஸ். உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி. 12. பிக்காதார்ட்ஸ் முதல் டைட்ஸ் மற்றும் சிக்கடீஸ் வரை. லின்க்ஸ் எடிசன்ஸ், பார்சிலோனா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மூஞ்சு_சிரிப்பான்&oldid=3476987" இலிருந்து மீள்விக்கப்பட்டது