செண்ட்டி மீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு செண்ட்டி மீட்டர் அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இதனை இலங்கையில் சதம மீட்டர் என்றும் அழைக்கின்றனர். இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்