சுவாமி பிரசாத் மௌரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி பிரசாத் மௌரியா
உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 2017 – 11 சனவரி 2022
முதலமைச்சர்யோகி ஆதித்தியநாத்
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
உத்தரப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
பதவியில்
மார்ச் 2012 – சூன் 2016
உ பி சட்டப் பேரரவைத் தலைவர்
பதவியில்
மே 2002 – ஆகஸ்டு 2003
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
தொகுதிபத்ரௌனா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
பதவியில்
மார்ச் 2007 – மார்ச் 2012
தொகுதிதல்மௌ
பதவியில்
மார்ச் 2002 – மே 2007
பதவியில்
அக்டோபர் 1996 – மார்ச் 2002
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1954 (1954-01-02) (அகவை 70)[1]
பிரதாப்கர், பிரதாப்கர், உத்தரப் பிரதேசம் [1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி (2022–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம் (1991-96)
பகுஜன் சமாஜ் கட்சி (1996-2016)
பாரதிய ஜனதா கட்சி (2016-2022)
துணைவர்சிவா மௌரியா
பிள்ளைகள்2
பெற்றோர்பத்லு மௌரியா & ஜெகன்நாதி
வாழிடம்உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்[2]
தொழில்அரசியல்வாதி, வழக்கறிஞர்
இணையத்தளம்www.swamiprasadmaurya.com

சுவாமி பிரசாத் மௌரியா (Swami Prasad Maurya) (பிறப்பு:2 சனவரி 1954) இந்தியாவின் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினரும், வழக்கறிஞரும், சமாஜ்வாதி கட்சி அரசியல்வாதியும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவார்.[1][3][4][5][6][7][8] இவர் ஜனதா தளம் (1991-96), பகுஜன் சமாஜ் கட்சி (1996-2016), பாரதிய ஜனதா கட்சி (2016-2022), சமாஜ்வாதி கட்சிகளில் (2022–தற்போது வரை) பணியாற்றியவர். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக அக்டோபர் 1996 முதல் மார்ச் 2022 முடிய பணியாற்றியவர்.

இவர் மே 2002 முதல் ஆகஸ்டு 2003 முடிய உத்தரப் பிரதேச சட்டப் பேரரவைத் தலைவராக இருந்தவர். மேலும் மார்ச் 2012 முடிய சூன் 2016 உத்தரப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். இ

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் முடிய பதவி குறிப்பு
01 அக்டோபர்- 1996 மார்ச் 2022 13வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
02 மார்ச் 1997 அக்டோபர் 1997 அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு
03 செப்டம்பர் 2001 அக்டோபர் 2001 எதிர்கட்சித் தலைவர், உத்தரப் பிரதேச சட்டமன்றம்
04 மார்ச் 2002 மே 2007 14வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
05 மே 2022 ஆகஸ்டு 2022 அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு
06 மே 2002 ஆகஸ்டு 2003 சட்டப் பேரரவைத் தலைவர்
07 ஆகஸ்டு 2003 செப்டம்பர் 2003 சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
08 மே 2007 நவம்பர் 2009 அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு
09 நவம்பர் 2009 மே 2012 15வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
10 நவம்பர் 2007 மார்ச் 2012 அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு
11 மார்ச் 2012 மார்ச் 2017 16வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
12 மார்ச் 2012 சூன் 2016 சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி விலகினார்
13 மார்ச் 2017 சனவரி 2022 16வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
14 மார்ச் 2017 சனவரி 2022 அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு பதவி விலகினார்

சர்சைகள்[தொகு]

தற்போது சமாஜ்வாதி கட்சியின பொதுச் செயலாளராக உள்ள சுவாமி பிரசாத் மௌரியா, உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். 2023ல் சுவாமி பிரசாத் மௌரியா துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ் நூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, எரித்ததால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.[9][10][11][12][13] விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சுவாமி பிரசாத் மௌரியாவின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் சுவாமி பிரசாத் மௌரியா மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.[14] இதனால் சமாஜ்வாதி கட்சியிலிருந்து இவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Member Profile". U.P. Legislative Assembly website இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304100031/http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/330.pdf. 
  2. "Candidate affidavit". My neta.info இம் மூலத்தில் இருந்து 11 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170911012425/http://myneta.info/up2012/candidate.php?candidate_id=489. 
  3. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website இம் மூலத்தில் இருந்து 8 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130508084526/http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. 
  4. "2002 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website இம் மூலத்தில் இருந்து 13 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180713105915/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf. 
  5. "1996 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website இம் மூலத்தில் இருந்து 13 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180713084900/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf. 
  6. "रोजगार सुविधाओं के लिये उत्तर प्रदेश सरकार का वेब–ठिकाना". sewayojan.up.nic.in. Archived from the original on 4 January 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  7. "Official website of the Uttar Pradesh Labour Department". uplabour.gov.in. Archived from the original on 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  8. "उत्तर प्रदेश भवन एवं अन्य सन्निर्माण कर्मकार कल्याण बोर्ड". upbocw.in. Archived from the original on 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  9. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  12. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  14. "Archived copy". Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_பிரசாத்_மௌரியா&oldid=3815418" இலிருந்து மீள்விக்கப்பட்டது