கேசவ பிரசாத் மௌரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசவ பிரசாத் மௌரியா
2017ல் கேசவ பிரசாத் மௌரியா
7வது துணை முதலமைச்சர், உத்தரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மார்ச் 2017
முதலமைச்சர்யோகி ஆதித்தியநாத்
ஊரக வளர்ச்சி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மார்ச் 2022
பொதுத்துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 2017 – 25 மார்ச் 2022
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மார்ச் 2017
சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 செப்டம்பர் 2017
தலைவர், உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்
பதவியில்
8 ஏப்ரல் 2016 – 31 ஆகஸ்டு 2017
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
26 மே 2014 – 21 செப்டம்பர் 2017
தொகுதிபுல்பூர் மக்களவை தொகுதி
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2014
தொகுதிசிரத்து சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1969 (1969-05-07) (அகவை 54)
சிராத்து, கௌசாம்பி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பிரயாகை, உத்தரப் பிரதேசம்
கல்விஇளங்கலை பட்டப் படிப்பு
வேலைவணிகர், அரசியல்வாதி
இணையத்தளம்keshavprasadmaurya.com
As of 17 டிசம்பர்,, 2016
மூலம்: [1]

கேசவ பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) (பிறப்பு: 7 மே 1969), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை முதலமைச்சராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், வணிகரும் ஆவர்.

அரசியல்[தொகு]

இளமையில் இவர் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் தொடர்புடையவராக இருந்தார். மேலும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அணி மற்றும் விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். 2012ல் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் புல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2016ல் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சிராத்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற கேசவ பிரசாத் மௌரியா 18 மார்ச் 2017 அன்று துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[2] 9 செப்டம்பர் 2017 முதல் இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "From tea seller to state party chief, Keshav Maurya is BJP's face in UP". Hindustan Times. 2016-04-09. Archived from the original on 13 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  2. "Keshav Prasad Maurya, the deputy CM rewarded for BJP win in UP". The Times of India. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவ_பிரசாத்_மௌரியா&oldid=3775330" இலிருந்து மீள்விக்கப்பட்டது