சி. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. பழனிசாமி (C. Palanisamy)(பிறப்பு 10 நவம்பர் 1930) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடியினைச் சேர்ந்தவர். இவர் பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளி, மதுரை மாவட்டம் பசுமலை ஆசிரியர் பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் கல்விப் பயின்றுள்ளார். இவர் 1971 தேர்தலில் பழநி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 பழநி திமுக 38,919 55.79[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 263. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பழனிசாமி&oldid=3485394" இலிருந்து மீள்விக்கப்பட்டது