சாலியமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாலியமங்கலம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை 4,657 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சாலியமங்கலம் (ஆங்கிலம்:Saliyamangalam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[3]

இவ்வூரின் சிறப்பு[தொகு]

தமிழ்நாட்டில் பாகவத மேளா நடைபெறும் இரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று மேலத்தூர்.


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாலியமங்கலம்&oldid=1383935" இருந்து மீள்விக்கப்பட்டது