சாம்பல்நிற வாலாட்டிக் குருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாம்பல்நிற வாலாட்டிக் குருவி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Motacilla cinerea Tunstall, 1771 |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Motacilla melanope |
சாம்பல்நிற வாலாட்டிக்குருவி (Grey Wagtail, Motacilla cinerea) வாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை. இதன் தோற்றம் மஞ்சள் நிற வாலாட்டியைப் போன்று இருப்பினும் இப்பறவையின் கழுத்தும் புழைப்பகுதியுமே மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்பறவைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றன. சேற்று நிலங்களில் நடந்து செல்லும் இவை அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.
ஏப்ரல் முதல் ஜூலை வரை இவற்றின் இனப்பெருக்க காலம். வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ BirdLife International (2008). Motacilla cinerea. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 28 Oct 2009.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சாம்பல்நிற வாலாட்டிக்குருவி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |