சாம்சங் கேலக்ஸி எஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தயாரிப்பாளர் | சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் |
|---|---|
| கேமரா | 5 மெகாபிக்சல் |
| இயங்கு தளம் | கூகுள் அண்ட்ராய்டு |
| உள்ளீடு | * தொடுதிரை |
| நினைவகம் | 512 எம்பி நேரடி அணுகல் நினைவகம் |
| பதிவகம் | 1 – 16 ஜி.பி (ஃபிளாஷ் நேன்ட் நினைவகம்) |
| தொடர்பாற்றல் | * புளுடூத் 3.0
|
| அளவு | 122.4 mm (4.82 in) H 64.2 mm (2.53 in) W 9.9 D. |
| எடை | 118.2. |
| தொடர் | சாம்சங் கேலக்ஸி எஸ் |
| நிறுத்தப்பட்ட நாள் | ஜனவரி 2011 |
சாம்சங் கேலக்ஸி எஸ் (Samsung Galaxy S) என்பது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இந்தத் தொலைப்பேசியில் கூகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயக்க அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.