சப்போட்டா
| சப்போட்டா | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Manilkara zapota (லின்.) பி.ரோயென் |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
Achradelpha mammosa ஓ. எஃப். குக் |
சப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள்[1] எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு. பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.[சான்று தேவை]
பொருளடக்கம் |
[தொகு] படங்கள்
[தொகு] இவற்றையும் கான்க
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
- சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி
- சுவையான தகவல்கள்
- மருத்துவத் தன்மை
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Manilkara zapota (L.) P. Royen". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1995-11-16). பார்த்த நாள் 2010-04-30.