சங்கு (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம், வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிபாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும் இசைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் சென்ற இடங்களிலெல்லாம் சங்கநாதம் முழங்கியதாக பெரியபுராணத்தில் குறிப்புகள் உள்ளன. சிவனடியார்கள் இந்த இசைக்கருவியை பஞ்ச வாத்தியம் என்றும் கைலாய வாத்தியம் என்றும் அழைக்கின்றனர்.[1][2][3][4]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. சங்கே முழங்கு! (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 14. 
  2. Hopkin, Bart (1996). Musical Instrument Design: Practical Information for Instrument Making பரணிடப்பட்டது 2023-12-18 at the வந்தவழி இயந்திரம், unpaginated. See Sharp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781884365836.
  3. Herbert, Trevor and Wallace, John; eds. (1997). The Cambridge Companion to Brass Instruments, p.11-3. Cambridge University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521565226.
  4. Braun, Joachim (2002). Music in Ancient Israel/Palestine: Archaeological, Written, and Comparative Sources, p.181. Cites Hedley (1922) for this claim. Wm. B. Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802844774.

வெளி இணைப்புகள்[தொகு]

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு_(இசைக்கருவி)&oldid=3893776" இலிருந்து மீள்விக்கப்பட்டது