உறுமி மேளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.
பொருளடக்கம் |
வடிவமைப்பு [தொகு]
உறுமி மேளை இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது.
வாசித்தல் [தொகு]
இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.
குழுக்கள் [தொகு]
மலேசியா [தொகு]
- சிறீ கருமாரியம்மன் உறுமி மேளம் [1]
- ஜெ சக்தி சங்கிலிக் கறுப்பன் உறுமி மேளம்
- சங்கமம் உறுமி மேளம்
- ஓம் முருகா உறுமி மேளம் - [2]
- சிறீ நாக கன்னி உறுமி மேளம் [3]
- வெற்றி வேல் உறுமி மேளம் [4]
- சிறீ துர்க்கை அம்ம உறுமி மேளம் [5]
- உருத்திர சக்தி & திருசூலி உறுமி மேளம் [6]
- சிறீ மகாசக்தி உறுமி மேளம் [7]
உறுமி மேளமும் பாட்டும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.
வெளி இணைப்புகள் [தொகு]
- Urumi - (ஆங்கிலத்தில்)
- சிவசக்தி உறுமி மேளம்
- கறுப்பண்ணா சங்கிலி உறுமி
- vanamma vanamma
| தொகு | தமிழிசைக் கருவிகள் |
|---|---|
| தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம்
|
| நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | கோட்டு வாத்தியம்
|
| காற்றுக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்
|
| கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|