சக்சினிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சக்சினிக் அமிலம் | |
|---|---|
|
பியூட்டேன்டையோயிக் அமிலம் |
|
|
பிற பெயர்கள்
ஈதேன்-1,2-டைகார்பாக்சிலிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C4H6O4 |
| வாய்ப்பாட்டு எடை | 118.09 g mol-1 |
| அடர்த்தி | 1.56 கி/செமீ 3[1] |
| உருகுநிலை |
184 °C, 457 K, 363 °F ([1]) |
| கொதிநிலை |
235 °C, 508 K, 455 °F ([1]) |
| நீரில் கரைதிறன் | 58 கி/லி (20 °C)[1] |
| காடித்தன்மை எண் (pKa) | pKa1 = 4.2 pKa2 = 5.6 |
| தீநிகழ்தகவு | |
| தீபற்றும் வெப்பநிலை | 206 °C (403 °F)[1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| Other anions | சோடியம் சக்சினேட் |
| கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
புரோபியோனிக் அமிலம் மெலோனிக் அமிலம் பியூடைரிக் அமிலம் மேலிக் அமிலம் டார்டாரிக் அமிலம் ஃபியூமரிக் அமிலம் பென்டனோயிக் அமிலம் குளூடாரிக் அமிலம் |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
சக்சினிக் அமிலம் (Succinic acid) (அ) பியூட்டேன்டையோயிக் அமிலம் ஒரு டைகார்பாக்சிலிக் அமிலமாகும். சக்சினிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி சக்சினேட் என்றும் இதன் மணமியங்கள் ஆல்கைல் சக்சினேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அறை வெப்பநிலையில், சுத்தமான சக்சினிக் அமிலம் திண்மமாக இருக்கும். இது நிறமில்லாத, மணமில்லாத படிகங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. சக்சினேட்டுகள் சிட்ரிக் அமில சுழற்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் உருகுநிலை: 185 °செ. கொதிநிலை: 235 °செ. இது இரு நேர்மின்னியைக் கொண்ட அமிலமாகும்.