கோர்சிகா முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
கோர்சிகா முயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. corsicanus
இருசொற் பெயரீடு
Lepus corsicanus
டி வின்டன், 1898
கோர்சிகா முயல் பரவல்

கோர்சிகா முயல் (ஆங்கிலப்பெயர்: Corsican Hare, உயிரியல் பெயர்: Lepus corsicanus) அல்லது அபென்னின் முயல் அல்லது இத்தாலிய முயல் என்பது தெற்கு மற்றும் நடு இத்தாலி மற்றும் கோர்சிகா தீவில் காணப்படும் ஒருவகை முயல் ஆகும்.[2]

விளக்கம்[தொகு]

இது வடிவத்தில் ஐரோப்பிய முயல் போலவே இருக்கும். பெரும்பாலும் பழுப்பு மற்றும் க்ரீம் நிற வயிற்று பகுதியுடன் காணப்படும். இதன் அடிப்பகுதி ரோமம் ஐரோப்பிய முயல் போல வெள்ளை நிறமாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் இருக்கும். சராசரியாக இது ஐரோப்பிய முயலை விட சிறியதாக இருக்கும். தலை மற்றும் உடலின் நீளம் 44.1—61.2 சென்டி மீட்டரும், வாலின் நீளம் 6.6—11.2 சென்டி மீட்டரும் மற்றும் எடை 1.8—3.8 கிலோ கிராமும் இருக்கும்.[3] காதுகள் மற்றும் பின்னங்கால்கள் ஒப்பீட்டளவில் நீளமாக உள்ளன. அவற்றின் நீளம் முறையே 9—12.6 சென்டிமீட்டர் மற்றும் 11.4—13.5 சென்டி மீட்டர் ஆகும்.[3]

உசாத்துணை[தொகு]

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 Angelici, F.M., E. Randi, F. Riga & V. Trocchi (2008) "வார்ப்புரு:IUCNlink", in IUCN (2008) 2008 IUCN Red List of Threatened Species பரணிடப்பட்டது சூன் 27, 2014 at the வந்தவழி இயந்திரம். Downloaded on 18 January 2009.
  3. 3.0 3.1 Aulagnier S.; P. Haffner, A. J. Mitchell-Jones, F. Moutou & J. Zima (2009) Mammals of Europe, North Africa and the Middle East, A&C Black, London.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்சிகா_முயல்&oldid=2681874" இலிருந்து மீள்விக்கப்பட்டது