குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

广州白云国际机场

Guǎngzhōu Báiyún Guójì Jīchǎng
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
இயக்குனர்குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம்
சேவை புரிவதுகுவான்சூ, சீன மக்கள் குடியரசு
மையம்சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்
பெடெக்சு எக்சுபிரசு
உயரம் AMSL15 m / 49 அடி
இணையத்தளம்gbiac.net (ஆங்கிலம்)
நிலப்படம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/China Guangdong" does not exist.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02L/20R 3,600 11,811 பைஞ்சுதை
02R/20L 3,800 12,467 பைஞ்சுதை
3,800 12,467 கட்டமைக்கப்படுகிறது
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள்48,314,700
குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
எளிய சீனம் 广州白云国际机场
சீன எழுத்துமுறை 廣州白雲國際機場

குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Guangzhou Baiyun International Airport, (ஐஏடிஏ: CANஐசிஏஓ: ZGGG)) சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவின் முதன்மை வானூர்தி நிலையமாகும். இதன் இரண்டு நிலையக் குறியீடுகளும் முன்பிருந்த பழைய வானூர்தி நிலையத்தினுடையதாகும். இரண்டும் உரோமானியப் பெயரான கன்டன் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த வானூர்தி நிலையம் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முனைய நடுவமாக விளங்குகிறது.

2011ஆம் ஆண்டுத் தரவுகளின்படி குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் சீனாவின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாகவும் உலகின் 19வது போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் விளங்குகிறது; இங்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை 45,040,340 ஆக இருந்தது. சரக்குப் போக்குவரத்தில் இந்த வானூர்தி நிலையம் சீனாவில் மூன்றாவதாகவும் உலகில் 21வதாகவும் உள்ளது. இயக்கப்படும் வானூர்திகளில் இது சீனாவில் இரண்டாமிடத்தில் உள்ளது.

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]