கும்பரா இரவுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பரா இரவுத் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. கும்பாரா
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு கும்பாரா
குருராஜா மற்றும் பலர், 2014

நைக்டிபாட்ராச்சசு கும்பாரா (Nyctibatrachus kumbara) என்பது பொதுவாக கும்பரா இரவுத் தவளை என அழைக்கப்படுகிறது. இது நைக்டிபட்டிராசிடே குடும்பத்தினைச் சேர்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இந்தத் தவளை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2015). "Nyctibatrachus kumbara Gururaja, Dinesh, Priti, and Ravikanth, 2014". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பரா_இரவுத்_தவளை&oldid=3612300" இலிருந்து மீள்விக்கப்பட்டது